ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

அகதி முத்திரை குத்தப்பட்ட மாணவனின் முயற்சி

இலங்கையிலிருந்து அகதி முத்திரை குத்தப்பட்ட நிலையில் அமெரிக்கா சென்ற 11 வயதாகின்ற சிறுவனொருவன் 7 மொழிகளை சரளமாக பேசக் கற்றுக்கொண்டுள்ளான்.

மேலும், 6ஆம் வகுப்பில் கல்வி பயிலும் மொஹமட் நஸீர் மொஹமட் நிஷாதீன் எனும் மாணவனே இவ்வாறு தமிழ், சிங்களம், மலாய், ஆங்கிலம்,அரபு , இத்தாலி ஆகிய மொழிகளை சரளமாக பேசுகின்றான்.

உலகிலுள்ள அனைத்து மொழிகளையும் கற்க வேண்டுமென்பதே தனது ஆசை எனவும் தெரிவித்துள்ளான்.

Related posts

மகளைபோல் வேடமிட்டு தப்பிக்க முயன்ற கைதி தற்கொலை

wpengine

கேலிச் சித்திரம் 2015-07-02

wpengine

தனது 12 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை (வீடியோ)

wpengine