உலக செய்திகள்

உலகில் வாழ்வதற்குரிய சிறந்த நாடு பட்டியலில் இந்தியாவுக்கு 22ஆவது இடம்

உலகில் வாழ்வதற்குரிய சிறந்த நாடு பட்டியலில் இந்தியா 22ஆவது இடத்தை பிடித்துள்ளது.
சுவிஸ்லாந்தின் டாவோஸ் நகரில் உலக பொருளாதார மாநாட்டு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், உலகில் வாழ்வதற்கு சிறந்த நாடுகள் எவை என்ற பட்டியல் ஆய்வுக்கு பின்பு வெளியிடப்பட்டது.

இதில், உலகில் வாழ்வதற்குரிய சிறந்த நாடு பட்டியலில் ஜெர்மனி முதலிடத்தை பிடித்துள்ளது. இந்தியாவிற்கு 22வது இடம் கிடைத்துள்ளது.

ஒவ்வொரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி, தொழில், உள்கட்டமைப்பு, பொது மக்களின் வாழ்கைத்தரம், பாரம்பரியம், கலாச்சாரம் போன்றவற்றை அடிப்படையில் இந்த ஆய்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

Related posts

மத்திய அமெரிக்க நாடுகளில் ‘நேட்’ சூறாவளி..

wpengine

வாஷிங்டன் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

wpengine

அமெரிக்காவை வதைக்கும் காட்டுத்தீ

wpengine