சூடான செய்திகள்

சிரந்தி இன்று ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகவில்லை

முன்னாள் ஜனாதிபதியின் பாரியார் சிரந்தி ராஜபக்ஷ இன்று பாரிய ஊழல், மோசடி  ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது எனினும் முன்னாள் ஜனாதிபதியின் ஊடக செயலாளர் ரோகன வெலிவிட்டவிடம் வினவிய போது அவர் இன்று ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாக மாட்டார்’ என்று தெரிவித்தார். இந்த கிழமையில் இதற்காக வேறு ஒரு தினத்தை  பெற்று தருமாறு அவர் கூறினார்.

Related posts

முஸ்லிம் விரோத செயலை முன்னெடுக்கும், செந்தில் தொண்டமானுக்கு எதிராக போராட்டம்..!

wpengine

இலங்கை – சிங்கப்பூர் ஜனாதிபதிகள் சந்திப்பு…

wpengine

வெளிநாட்டு மாணவர்களுக்கு இலங்கையில் கல்வி

wpengine