உள்நாட்டு செய்திகள்

ஊடகங்களின் செயற்பாடு குறித்து பிரதமர் அதிருப்தி (வீடியோ)

சில செய்திகளை வெளியிடும் போது, அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் செயற்பாடுகள் கவலையளிப்பதாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஹோமாகம மற்றும் எம்பிலிபிடிய சம்பவங்கள் தொடர்பில், ஊடகங்கள் செய்தி வெளியிட்ட விதம் தொடர்பில், பாராளுமன்றத்தில் நேற்று கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

வேட்டைக்குச் சென்று இனவெறியை ஏற்படுத்த வேண்டாம் என இதன்போது சுட்டிக்காட்டிய பிரதமர், சில ஊடகங்கள் இனவாதத்தை தூண்டும் வகையில் செயற்படுவதாகவும் தெரிவித்தார்.

[youtube url=”https://www.youtube.com/watch?v=LvJt5tNtqb8″ width=”560″ height=”315″]

Related posts

கடந்த 24 மணிநேரத்தில் 1,082 பேர் கைது

wpengine

ரவிராஜ் கொலைக்கு காரணம் மஹிந்தவும் கோத்தவுமே – விக்கிரமபாகு கருணாரட்ண

wpengine

வைரஸ் காய்ச்சல் காரணமாக தென் மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை…

wpengine