உள்நாட்டு செய்திகள்

கொழும்பு புறக்கோட்டைப் பகுதியில் உணவகங்களுக்கு எதிராக வழக்கு

கொழும்பு புறக்கோட்டைப் பகுதியில் இயங்கி வந்த 13 உணவகங்கள் மீது கொழும்பு மாநகர சபையினர் வழக்குத் தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, உரிய அனுமதிப்பத்திரம் இன்றி புறக்கோட்டை பெஸ்டியன் மாவத்தையில் இயங்கி வந்த இந்த உணவகங்கள் மீதே வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இந்த உணவகங்களை சோதனை செய்ய மாநகர சபை அதிகாரிகள் சென்ற வேளை அந்த உணவகங்கள் சுகாதாரமற்ற நிலையில் காணப்பட்டதாகவும் மாநகர சபையின் தலைமை உணவு பரிசோதகர் எம்.பீ.லால்குமார தெரிவித்துள்ளார்.

Related posts

கொழும்பு ஐமசுமு குழுத் தலைவர் சுசில் கொழுப்பில் போட்டி

wpengine

சொகுசு பேரூந்து விபத்தில் 18 பேர் வைத்தியசாலையில்

wpengine

மேலும் 11 பேர் பூரண குணம்

wpengine