ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

20 பெண்களுடன் 40 குழந்தைகளைப் பெற்ற தந்தையின் இலட்சியம்

பிரித்தானியாவிலுள்ள  Ebbw Vale எனும் நகரினைச் சேர்ந்த மைக் ஹால்பின் (56) எனும் நபர் 20பெண்களுடன் 40 குழந்தைகளைப் பெற்ற பின்னரும் மேலும் குழந்தைகளை பெற வேண்டுமென்ற இலட்சியத்துடன் வாழ்ந்து வருகின்றாராம்.

இவருக்கு 9 வயதாகும் போதே பாலுணர்வு மீது அதிக மோகமிருந்ததால், பல பெண்களுடன் உல்லாசமாக இருக்க விரும்பியுள்ளாராம்.

பருவ வயதிலேயே, வெவ்வேறு பெண்களுடன் தொடர்பு கொண்டு வருடந்தோறும் குழந்தைகளை பெற்று வந்துள்ளார்.

சுமார் 20 பெண்களுடன் பழகி 40 குழந்தைகளுக்கு தந்தையான இவர் மதுவுக்கு அடிமையாகியதால் குழந்தைகளின் பெயர்களை அடிக்கடி மறந்து விடுகின்றாராம்.

இதனால், ஒவ்வொரு குழந்தையின் முதுகிலும் அவர்களது பெயர் பச்சை குத்தியுள்ளாராம் மைக்.

இது குறித்து அவர் தெரிவிக்கையில் ”எனக்கு கருத்தடை குறித்து எந்த நம்பிக்கையும் இல்லை, ஆனாலும் பாலுணர்வு மீது அதிக விருப்பம் உண்டு.

தற்போது தான் தனக்கு 56 வயதாகின்றது என்பதால் இன்னும் நிறைய குழந்தை பெற்றுக் கொள்ள நினைக்கின்றேன்.

நான் மதுபோதைக்கு அடிமை ஆகியிருப்பதால் எனது பிள்ளைகள் குழந்தை காப்பகத்தில் தான் வசிக்கின்றனர். மேலும் நிறையப் பெண்களுடன் எனக்கு தொடர்பிருப்பதால் எனது பிள்ளைகளுக்கு என்னுடன் சேர்ந்து இருக்க விருப்பமில்லை.

எவ்வாறிருப்பினும், தனக்கு இன்னும் குழந்தைகள் பெற வேண்டுமென்பதே இலட்சியம்” என்றுள்ளார்.

Related posts

ரணிலின் அரசியல் வாழ்கை நிறைவடைகின்றதா?

wpengine

இராஜின் புதிய காணொளியில் பியுமி நிர்வாணமாக.. (Video)

wpengine

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் ஜெப்ரி’க்கு டும் டும்… (Photos)

wpengine