உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

யோஷித உள்ளிட்டோரின் பிணை மனு – 29 ஆம் திகதி பரிசீலனை

யோஷித ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வரின் பிணை மனுக்களையும் எதிர்வரும் 29ஆம் திகதியன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இந்த மனுக்கள் மீதான விசாரணையை பார்வையிடுவதற்காக, முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ, கொழும்பு மேல் நீதிமன்றத்துக்கு வருகை தந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

Related posts

யோஷித உள்ளிட்ட ஐவருக்கும் தொடர்ந்தும் விளக்கமறியல்

wpengine

சிறுபான்மையினரை எதிர்த்து 20வது திருத்தத்தை அரசு நிறைவேற்றின் நாம் ஒன்று கூடி எதிர்ப்போம்

wpengine

சிலாபத்தை சேர்ந்த கோடீஸ்வர வர்த்தகர் கொலையாளிகள் கைது.

wpengine