ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

கையடக்கத்தொலைபேசி மோகம் உயிரை பறித்தது: 14 வயது சிறுமி பரிதாப பலி

கைப்பேசி மோகம் சிலரது  உயிரையும் குடிக்கிறது என்பது உண்மை.

ரஸ்யாவின், மொஸ்கோ நகரில் தனது தாயார் மற்றும் சகோதரருடன் வாழ்ந்து வந்துள்ளார் 14 வயதான பெயர் வெளியிடப்படாத சிறுமி.

கைப்பேசி அதிகம் பயன்படுத்தி வந்துள்ள இந்த சிறுமி, சம்பவத்தன்று குளிக்கும்போதும் கைப்பேசியை பயன்படுத்த விரும்பியுள்ளார்.

இதற்கென ‘extension cord’  ஒன்றை பயன்படுத்திய அவர், அதன்வழியாக கைப்பேசியை பயன்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இதனைடையே அவரது கைகளில் இருந்து தவறிய கைப்பேசி தண்ணீரில் விழுந்து அதன் வழியாக மின்சாரம் பாய்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தில் மிக கடுமையாக மின்சாரம் தாக்கிய அந்த சிறுமி உதவிக்கு கூட எவரையும் அழைக்க முடியாத நிலையில் உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில் குளிப்பதற்காக சென்ற தமது மகள் இதுவரை குளியல் அறையில் இருந்து வெளியே வராதது கண்டு கலக்கமுற்ற தாயார்,சிறுமியின் பெயர் சொல்லி அழைத்துள்ளார், ஆனால் எந்த வித பதிலும் இல்லாதது கண்டு,

குளியலறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த அவர் உயிரற்ற தமது மகளின் உடல் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளார்.

Related posts

 தீ விபத்தை தடுப்பததக்க்கு பகலில் சமைக்க வேண்டாம் என பீகார் மாநில அதிகாரிகள் வேண்டுகோள்

wpengine

சவூதி அரசினால் தேடப்படும் பயங்கரவாதிகள்.. – தகவலுக்கு 30 மில்லின் அமெரிக்க டொலர்…

wpengine

பூங்குடிதீவு மாணவியின் பாலியல் கொலைக்கு விஷேட நீதிமன்றினை நாட வேண்டியதில்லை – பொது பல சேனா அறிவிப்பு

wpengine