உள்நாட்டு செய்திகள்

மஹிந்தவின் சொத்தினை தேடி CID பெகோ இயந்திரம் கொண்டு சோதனை

வீரகெடிய, அத்தனயால பிரதேசத்திலுள்ள மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு காவலாளர் ஒருவருக்கு சொந்தமான காணியொன்று குற்றப் புலனாய்வுத் துறை (CID) இனால் இந்நேரம் கடும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

STF பலத்த பாதுகாப்பில் பெகோ இயந்திரம் கொண்டு குறித்த இடமானது தோண்டப்பட்டு சோதிக்கப்படுவதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

நாடளாவிய ரீதியில் கடும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை..

wpengine

பிரபல பாடகி அமரா ரணதுங்க காலமானார்…

wpengine

எம்பிலிப்பிட்டிய பிரதேச சபை தலைவர் மற்றும் உறுப்பினர் பதவியில் இருந்து அமில நீக்கம்…

wpengine