உள்நாட்டு செய்திகள்

அமைச்சர் சம்பிகவின் தந்தை காலமானார்

1929 மார்ச் மாதம் 7ம் திகதி பிறந்த சம்பிக்கவின் தந்தை தனது 87ம் வயதில் இன்று புளத்சிங்கள பொதலேகம பிரதேசத்தில் வசித்து வந்த நிலையில் காலமாகியுள்ளார்.

அன்னாரின் இறுதிக் கிரியை நாளை இடம்பெறும் என அமைச்சருக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார்.

Related posts

தேசிய மின்வாரியம் மேலும் 650 மெகாவாட் மின்சாரத்தை இழக்கும் அபாயம்..!

wpengine

தீர்மானமின்றி நிறைவடைந்த அமைச்சரவை கூட்டம் (UPDATE)

wpengine

வீடமைப்பு அதிகார சபைக்கு ஜனாதிபதி திடீர் விஜயம

wpengine