ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மணி சாரின் படத்தில் நடிக்க வேண்டும் – பொலிவுட் நாயகி

காதல் கதைக்கு பேர் போனவர் இயக்குனர் மணிரத்னம். இவருடைய படம் என்றாலே ரசிகர்களிடம் தனி வரவேற்பு இருக்கும். அதேபோல் அவருடைய இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்று பல பிரபலங்கள் பலர் காத்திருக்கின்றனர்.

அந்த வரிசையில் தற்போது பொலிவுட்டின் பிரபல நாயகி அலியா பட் இணைந்துள்ளார்.அண்மையில் ஒரு விழா ஒன்றில் அலியா பட், எனது அப்பா மகேஷ் பட் தூண்டுதல் காரணமாகவே தென்னிந்திய படங்களை பார்க்க ஆரம்பித்தேன்.

மணி சாரின் படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. ஒருவேளை நான் தென்னிந்திய சினிமாவில் நடித்தால் கண்டிப்பாக அது மணி சாரின் படமாகத் தான் இருக்கும் என்று அலியா பட் தெரிவித்திருக்கிறார்.

Related posts

உலகின் மிக பழமையான மனிதன் ஜப்பானில் இறந்தார்

wpengine

மகிந்த கோத்தாவிற்கு 2 யானைக்குட்டிகள் பரிசளிப்பு

wpengine

எகிப்தில் ஒற்றைக்கண்ணுடன் பிறந்த குழந்தை

wpengine