உள்நாட்டு செய்திகள்

152ம் பொலிஸ் வீரர்கள் தினம் இன்று அனுஷ்டிப்பு

152ம் பொலிஸ் வீரர்கள் தினமானது, இன்று(21) அனுஷ்டிக்கப்பட உள்ளது. இந்நிகழ்வு பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள பொலிஸ் வீரர்கள் நினைவுத்தூபியின் எதிரில் இம்முறை நடைபெறவுள்ளது.

பொலிஸ் மா அதிபர் என்.கே.இளங்கக்கோனின் தலைமையில் குறித்த இந்நிகழ்வு நடைபெறவுள்ளது. பொலிஸ் நினைவுத் தூபிக்கு விசேட பொலிஸ் மரியாதை அணிவகுப்பொன்றும் நடத்தப்பட உள்ளது.

அதன் பின்னர் மலர் அஞ்சலி செலுத்தப்பட உள்ளது. உயிர் நீத்த பொலிஸ் உத்தியோகத்தர்களை நினைவு கூர்ந்து இந்நிகழ்வு நடத்தப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

Related posts

இன்று(31) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 12 பேர் மருத்துவமனையில்…

wpengine

6 மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை..!

wpengine

கே.பி.யின் வெளிநாடு செல்வதற்கான தடை மீள்நீடிப்பு..

wpengine