உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

வஸீம் தாஜுதீன் கொலை விவகார விசாரணைக்கு கால அவகாசம்

2012ஆம் ஆண்டு மர்மமாக முறையில் மரணமான பிரபல்யமான றகர் விளையாட்டு வீரர் வஸீம் தாஜுதீனின் மரண விசாரணைக்கு, கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ், இரண்டு மாதகால அவகாசத்தை இன்று(23) புதன்கிழமை வழங்கினார்.

இந்த சம்பவம் தொடர்பிலான சிசிடிவி கமெராவில் பெற்றுக்கொள்ளப்பட்ட காட்சிகள் அடங்கிய அறிக்கை, வெளிநாட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என்றும் வேறு காட்சிகளை தேடிக்கொள்வதில் கடினமானது என்றும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த சட்டத்தரணிகள் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வந்தனர்.

இந்நிலையில், அந்த வழக்கு மே மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

களுத்துறை – கட்டுகுருந்த படகு விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க பிரேரணை…

wpengine

இதுவரை 8 மலேரியா நோயாளர்கள் அடையாளம்

wpengine

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான ஐ. நாடுகளின் செயல் குழு மாநாடு இன்று(11) ஆரம்பம்…

wpengine