விளையாட்டு

குசல் ஜனித் பயன்படுத்திய ஊக்கமருந்து குறித்து மஹேல கருத்து

இலங்கை கிரிக்கெட் அணி வீரரான குசல் ஜனித் பெரேரா தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து பாவித்தமை குறித்து உண்மைத்தன்மை இல்லை என பலவிதமான கதைகள் பரவிய வருகின்றமை யாவரும் அறிந்ததொன்றே.

இதுகுறித்து மஹேல ஜெயவர்தன தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்தில் கருத்துத் தெரிவிக்கையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மற்றும் இலங்கை கிரிக்கெட் வாரியம் இது குறித்து உத்தியோகபூர்வமான அறிக்கையினை வெளியிடாததால் குசல் ஊக்கமருந்து பாவித்தமை குறித்து நம்பமுடியாதுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

mahela

Related posts

தென் ஆப்பிரிக்கா தொடரில் எனது இலக்கு: சொல்கிறார் முரளிவிஜய்

wpengine

இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழுவின் தலைமை லெப்ரோய் வசம்..?

wpengine

பந்துவீச்சு பரிசோதனைக்காக அகில இந்தியாவிற்கு பயணம்

wpengine