உலக செய்திகள்விசேட செய்தி

62 பயணிகளுடன் எகிப்து விமானம் கடத்தல் (UPDATE)

எகிப்தின் அலெக்ஸான்டிரியாவிலிருந்து புறப்பட்டு கெய்ரோவுக்குச் சென்று கொண்டிருந்த விமானம் கடத்தப்பட்டு, சைப்ரஸின் லர்னாகா விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேற்படி விமானத்தில் 60க்கு மேற்பட்டோர் உள்ளதாகவும், அதில் ஒருவர் ஆயுதங்களுடன் காணப்படுவதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கொவிட் – 19 : உலகளவில் தொடர்ந்தும் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

wpengine

பம்பலபிடிய, MC அருகாமையில் தீ விபத்து

wpengine

சஷி வீரவன்ச FCID விசாரணைப் பிரிவில்

wpengine