ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

பொசன் தினத்தை அய்ஷுடன் கொண்டாடிய நிமல்

அழகுக் கலை நிபுணரும், ஊடகத் தொகுப்பாளருமான அய்ஷு அதுகோரலவிற்கு நேற்றைய பொசன் தினமானது விஷேட நாளாகக் களிந்ததாம்.

இது ஏனெனில் அய்ஷு எதிர்பார்க்காத விருந்தினராக வந்திரங்கியவர் வேறு யாருமில்லை எதிர்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி.சில்வா.

மேலும் அவர் அய்ஷுவுடன் சேர்ந்து புகைப்படங்கள் எடுக்கவும் தயங்கவில்லை போலும். எது எப்படியிருப்பினும்; அய்ஷுவை சந்திக்கச் சென்ற நோக்கம் ஏன் என்று தான் இன்னும் புரியாத புதிராக உள்ளது.

அய்ஷுவின் முன்னைய பெயர் – இஷார அத்துகோரள என்பது குறிப்பிடத்தக்கது

7.2 7.1

Related posts

ஐ.தே.கட்சியின் உறுப்பினர்கள் தம் வாய்களை பாதுகாத்துக்கொள்ளவும் – மஹிந்த [VIDEO]

wpengine

மின்சார இணைப்பு இல்லாத மல்லாவி ஆதார வைத்தியசாலை பிரேத அறை

wpengine

மஹிந்தவிற்கு தாய்லாந்து ஹோட்டலில் இப்படியும் நடந்துள்ளது…!

wpengine