உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

நிஷாந்த ரணதுங்க சென்ற வாகனம் விபத்து

நிஷாந்த ரணதுங்க அவர்கள் விபத்துக்குள்ளாகியுள்ளதாக  தகவல் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விபத்தானது, அனுராதபுர- திருகோணமலை வீதியின் ரத்மலே பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

மேலும், குறித்த விபத்தில் எவருக்கும் காயங்கள் இல்லை என பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

தேயிலையின் தரத்தை பரிசோதிப்பதற்கு புதிய இயந்திரம் அறிமுகம்…

wpengine

பொலிஸ்மா அதிபர் சீ.ஐ.டி குழுவொன்றினை கண்டி – திகனவுக்கு அனுப்பி வைப்பு…

wpengine

கைதான 12 அதிகாரிகள் விளக்கமறியலில்

wpengine