உள்நாட்டு செய்திகள்

அஸ்கிரிய பீடத்தின் 22 ஆவது மகாநாயக்கர் தெரிவு இன்று..

அஸ்கிரிய பீடத்தின் 22 ஆவது மகாநாயக்கர் இன்று(07) தெரிவு செய்யப்படவுள்ளார்.

இந்தக் குறித்த  நிகழ்வு அஸ்கிரிய மகா விகாரையில் இன்று பிற்பகல் 3 மணியளவில் இடம்பெறவுள்ளது.

வணக்குத்திற்குரிய கலகம அத்ததஸ்ஸீ தேரரின் மறைவினை அடுத்து அஸ்கிரிய பீடத்தின் தலைமை பதவி வெற்றிடமானது.

இதற்கான தேர்வே இன்று இடம்பெறவுள்ளது.

வணக்குத்துக்குரிய அத்ததஸ்ஸி தேரர் கடந்த மாதம் 9 ஆம் திகதி குளியல் அறையில் வீழ்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மீளவும் சோள பயிர்ச் செய்கையை மேற்கொள்ளுமாறு விவசாயிகளுக்கு கோரிக்கை…

wpengine

இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவுக்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள்…

wpengine

அமைச்சர் கபீர் ஹாஷிம் இராஜினாமா…

wpengine