உள்நாட்டு செய்திகள்

முன்னாள் ஜனாதிபதியின் காரியாலய அருகில் சந்தேக நபரொருவர் கைது

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களது பத்தரமுல்லையில் அமைந்துள்ள காரியாலயத்திற்கு அருகில் சந்தேகத்தின்பேரில் நடமாடியதாக கூறப்படும் நபரொருவரை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவினாலேயே சந்தேகநபரை கைது செய்து தலங்கம பொலிசில் ஒப்படைத்துள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இந்திய மீனவர்கள் நால்வர் கைது…

wpengine

தப்போவ பகுதியிலிருந்து வில்பத்து வரை விசேட சுற்றுலா வலயம் – 15,000 தொழில் வாய்ப்புக்கள்…

wpengine

தங்க பிஸ்கட்கள், ஆபரணங்களுடன் 9 பேர் கைது..

wpengine