உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

4ல் இருக்கும் திசரவிற்கு தேவை நான்கு…

இந்திய பிரீமியர் லீக் கிரிகெட் போட்டிகளில் பங்கேற்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணி வீரரான திசர பெரேரா பந்து வீச்சில் 4ம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

திசர பெரேரா இதுவரை 5போட்டிகளில் பங்கேற்று 18ஓவர்களில் 165 புள்ளிகள் பெற்று 8விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்.

அதிகூடிய விக்கெட்களை வீழ்த்தி முதலிடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் மிச்சேல் மெக்லன் 8 போட்டி – 30 ஓவர்களில் 12 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்.

2வது இடத்தை பெற்றுள்ள சன்ரைஸ் ஹைத்திரபாத் அணி வீரர் புவனேஸ்வரன் குமார் 9 விக்கெட்களையும்,ஜெச்ட்பிரிட் பும்ராஹ் 8 விக்கட்களை கைப்பற்றி 3ம் இடத்திலும் இருக்கின்றனர்.

best

 

 

 

 

 

 

Related posts

இன்று(04) மஹா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது.

wpengine

புதிய இராஜதந்திரிகள் 17

wpengine

அதிக விலைக்கு உரத்தை விற்பனை செய்யும் வர்த்தகர்களை சுற்றி வளைக்க நடவடிக்கை…

wpengine