உள்நாட்டு செய்திகள்

பரந்தன் இரசாயன தொழிற்சாலையின் நடவடிக்கைகள் மீள் ஆரம்பம்

பரந்தன் இரசாயன தொழிற்சாலையின் நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தினால் முற்றாக அழிவடைந்த நிலையில் உள்ள குறித்த தொழிற்சாலையானது மீண்டும் இயங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிசாட் பதியூதின் தெரிவித்துள்ளார்.

Related posts

இன, மத பேதமின்றிய அமைச்சர் ரிஷாதின் பணி நல்லாட்சிக்கு பெரும் சக்தியாகும் – அமைச்சர் விஜித..

wpengine

உள்ளூராட்சி மன்றங்களை ஸ்தாபிப்பதற்கான வர்த்தமானி வௌியீடு…

wpengine

ஐ.நாவில் பலஸ்தீனுக்கு ஆதரவாக வாக்களித்த இலங்கை அரசுக்கு அமைச்சர் ரிஷாட் நன்றி தெரிவிப்பு..

wpengine