உள்நாட்டு செய்திகள்

கோத்தபாய ஜானாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்..

முன்னாள் பாதுகாப்பு செயலாளர், கோட்டபாய ராஜபக்ஷ இன்று(09) பாரிய ஊழல் மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

இலங்கை விமானப்படைக்கு சொந்தமான விமானம் ஒன்றை பயன்படுத்தியமை தொடர்பான குற்றச்சாட்டு மற்றும் அமெரிக்காவில் உள்ள பசில் ராஜபக்ஷவின் வீட்டு பாதுகாப்பிற்காக கடற்படையினரை அனுப்பியமை தொடர்பான குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைக்கே அவர் இவ்வாறு முன்னிலையாகியுள்ளார்.

Related posts

வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி ஆரம்பம்

News Editor

சட்டவிரோதமான மதுபான சுற்றிவளைப்புகளுக்காக புதிய அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்

wpengine

சீருடை வவுச்சரினால் அல்லாடும் மலையக பெருந்தோட்ட பெற்றோர்கள்

wpengine