உள்நாட்டு செய்திகள்

சீமெந்து விலையினை உயர்த்தக் கோரிக்கை

சீமெந்து மூட்டையொன்றின் விலையை 40 ரூபாவிலிருந்து 50 ரூபாயாக அதிகரிக்குமாறு, சீமெந்து நிறுவனங்கள், நுகர்வோர் அதிகார சபையிடம் கோரியுள்ளன.

வற் வரி அதிகரிக்கப்பட்டுள்ளமையினாலேயே சீமெந்தின், விலையையும் அதிகரிக்குமாறு அவர்கள் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

மேலும் 415 பேர் குணமடைந்தனர்

wpengine

த.தே.கூ யாருக்கு ஆதரவு?

wpengine

சஜினின் ஆதரவு சஜித்திற்கு

wpengine