உள்நாட்டு செய்திகள்

ஜானதிபதி மைத்திரிபால இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில்

பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூனின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை(11) இங்கிலாந்துக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இதன்படி, லண்டன் நகரில் இடம்பெறவுள்ள ஊழலுக்கு எதிரான உலகத் தலைவர்களின் சர்வதேச மாநாட்டில் அவர் கலந்து கொள்ளவுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, பிரித்தானியாவுக்கான விஜயத்தை நிறைவு செய்ததும் ஜனாதிபதி, இந்தியா செல்லவுள்ளார்.

அங்கு மத்திய பிரதேசத்திலுள்ள இந்து ஆலயத்தில் நடைபெறும் கும்பமேள சமய வைபத்திலும் அவர் கலந்து கொள்ளவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சீரற்ற காலநிலையால் 214 பேர் பலி.. 24,962 அனர்த்த முகாம்களில்..

wpengine

டொஸி மாத்திரைகள் சனியன்று நாட்டுக்கு

wpengine

இன்று காலை மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்து..!

wpengine