உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

UPDATE – பசில் ராஜபக்ஷ பிணையில் விடுவிப்பு

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ சற்றுமுன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பசில் ராஜபக்ஷ FCID இனால் கைது..

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ சற்றுமுன் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று காலை காவற்துறை நிதி மோசடி விசாரணை பிரிவிற்கு முன்னிலையாகிய நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாத்தறை பிரதேசத்தில் காணி ஒன்றை கொள்வனவு செய்து கட்டிடமொன்றை நிர்மாணித்தமை தொடர்பாக நிதி மோசடி விசாரணை பிரிவில் இடம்பெற்ற விசாரணைக்கு அமைவாக அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவர் நிதி மோசடி விசாரணைப் பிரிவினால் மாத்தறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.

Related posts

மாணவர்களுக்கு இதுவரை 70 லட்சம் ரூபா சுரக்ஷா காப்புறுதி – கல்வியமைச்சு…

wpengine

கொட்டாஞ்சேனையில் கைதான NTJ ஒருங்கிணைப்புதாரிகளை விசாரிக்க அனுமதி…

wpengine

சட்டத்தை மீறினால் வழக்கு தொடர்வேன் – மஹிந்த

wpengine