உள்நாட்டு செய்திகள்

யோஷித FCID முன்னிலையில்

முன்னாள் ஜனாதிபதியின் மகன் யோசித ராஜபக்‌ஷ இன்றும் காவற்துறை நிதி குற்றத்தடுப்பு விசாரணைப்பிரிவில் சற்று முன் முன்னிலையானார்.

சீ.எஸ்.என். தொலைகாட்சி ஊடாக இடம்பெற்றதாக கூறப்படும் பணச்சலவை மோசடி தொடர்பான விசாரணைகளின் தொடர்ச்சியாக இன்றும் அவர் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் – 2015 மாநாடு

wpengine

வெளிநாட்டவர்களின் வீசா அனுமதி காலம் நீடிப்பு

wpengine

கிறிஸ்தவ மக்களால் இன்று உயிர்த்த ஞாயிறு தினம் அனுஷ்டிப்பு

Azeem Kilabdeen