உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

சீரற்ற காலநிலை – தரையிறங்க இருந்த 3 விமானங்கள் திருப்பியனுப்பு

சீரற்ற காலநிலை காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த 3 விமானங்கள், திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்குவதற்கு இருந்த மூன்று விமானங்கள் மத்தள மற்றும் இந்தியாவுக்கு திருப்பி விடப்பட்டன என்று விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கட்டுநாயக்கவில் அதிகூடிய, மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கையில் மீளவும் தொழுநோய்

wpengine

இராஜங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மற்றும் அவரது மகனுக்கு பிணை…

wpengine

ஜனாதிபதி மைத்திரிபால’வின் சகோதரர் லால் சிறிசேன விளக்கமறியலில்..

wpengine