உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

சீரற்ற காலநிலை காரணமாக சில பிரதேசங்களில் மின்வெட்டு

நிலவும் அசாதாரண வானிலை காரணமாக, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மின்செயலிழப்பு ஏற்பட்டுள்ளதாக, மின் வலு மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், அப்பகுதிகளுக்கு, மின்விநியோகத்தை மீண்டும் வழங்குவதற்கு, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சு அறிவித்துள்ளது.

Related posts

அஸ்ட்ராசெனகா பெற்றுக் கொண்டோருக்கான அறிவித்தல்

wpengine

காலிக்கு வேட்டு வைக்கத் திட்டமா

wpengine

அரச மருத்துவர்கள் தொடர் சேவைப் புறக்கணிப்பில்..

wpengine