உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ராஜித குழுவினர் ஜெனீவா நோக்கிப் பயணம்

69ஆவது உலக சுகாதார மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, உள்ளிட்ட குழுவினர் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரம் நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளதாக அந்த அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த இந்த சுகாதார மாநாடு இன்று 23ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை ஜெனீவாவில் நடைபெறுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

update- உள்ளுராட்சி தேர்தலுக்கான வர்த்தமானி கைச்சாத்து…

wpengine

தாஜூதீனின் சடலத்தின் கூறுகள் காணமல் போனமைக்கு தான் பொறுப்பல்ல – சமரசேகர

wpengine

சிறைக் கைதிகளுக்கும் வாக்குரிமை வழங்கக் கோரி மனுத்தாக்கல்

wpengine