உள்நாட்டு செய்திகள்

முஸம்மிலும் FCID முன்னிலையில்..

தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினர் முஹம்மட் முஸம்மில் பொலிஸ் நிதி குற்றத்தடுப்பு பிரிவில் ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த அரசில் ஜனாதிபதி அலுவலக வாகனங்களை தவறாகப் பயன்படுத்தியமை குறித்த சம்பவத்திற்கு வாக்கு மூலமொன்றினை வழங்கவே இவ்வாறு அவர் சமூகமளித்துள்ளார்.

Related posts

யானைகளின் நடமாட்டம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டதா..? தப்பியவரின் வாக்குமூலம்!

wpengine

12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கான அறிவிப்பு

wpengine

அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி ரூ.182 ஐயும் தாண்டியது…

wpengine