உள்நாட்டு செய்திகள்

பிரதியமைச்சர் ரஞ்சன் FCID முன்னிலையில்

பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக இன்று 31ஆம் திகதி பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி நிதியத்தின் பணத்தை முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தவறான முறையில் பாவித்ததாக, பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக தெரிவித்த கருத்து தொடர்பில் வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக்கொள்ளவே அவர் இன்று பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

Related posts

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவிப்பு

wpengine

எதிர்ப்பு பேரணி காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட வீதி

wpengine

இங்கிரிய பொலிஸ் பொறுப்பதிகாரி உள்ளிட்ட மூன்று உத்தியோகத்தர்கள் பணி இடை நீக்கம்…

wpengine