உள்நாட்டு செய்திகள்

மூடப்பட்ட பொலிஸ் ஊடகப் பிரிவுக்கு பதிலாக பொலிஸ் ஊடகப் பணிப்பாளர் சபை

மூடப்பட்ட பொலிஸ் ஊடகப் பிரிவுக்கு பதிலாக பொலிஸ் ஊடகப் பணிப்பாளர் சபை ஒன்றை ஏற்படுத்த பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தீர்மானித்துள்ளார்.

புதிய பணிப்பாளர் சபைக்கு பொலிஸ் ஊடகப் பிரிவில் பேச்சாளர்களாக பணியாற்றிய பொலிஸ் அத்தியட்சகர்களான பிரியந்த ஜயகொடி, அஜித் ரோஹன, ருவான் குணசேகர ஆகியோர் பணிப்பாளர்களாக நியமிக்கப்பட உள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

குமார் குணரத்னத்தின் பிணை தொடர்பான தீர்ப்பு இம்மாதம்

wpengine

தொழிற்சங்கங்கள் கொழும்பில் இன்று சத்தியாக்கிரகம்

wpengine

ஐக்­கிய தேசியக் கட்­சியின் மறு­சீ­ர­மைப்பு நட­வ­டிக்­கைகளும் ரத்தாகும் பதவிகளும்

wpengine