உள்நாட்டு செய்திகள்

பாதுக்க மற்றும் அவிசாவளைக்கான விசேட ரயில் சேவை

கொழும்பு – அவிசாவளை வீதி மூடப்பட்டுள்ளமையால் பாதுக்க மற்றும் அவிசாவளைக்கான விசேட ரயில் சேவை செயற்படுத்தப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொஸ்கம, சலாவ இராணுவ முகாமில் உள்ள ஆயுதக் களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீயைத் தொடர்ந்து மேற்குறிப்பிட்ட வீதி மூடப்பட்டுள்ளது.

Related posts

குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு

wpengine

கனேவத்தை ரயில் நிலையம் வழமைக்கு

wpengine

சாரதி அனுமதிபத்திர பரீட்சை டிஜிட்டல் முறையில்…

wpengine