உள்நாட்டு செய்திகள்

அரசியலமைப்புச் சபையின் இரண்டாவது அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

அரசியலமைப்புச் சபையின் இரண்டாவது அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் முதல் இந்த வருடம் பெப்ரவரி மாதம் வரையான காலப்பகுதியில் அரசியலமைப்புச் சபையால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இதன்படி அரசியலமைப்புச் சபையால் ஜனாதிபதிக்கு புதிய யோனைகள் சில முன்வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சட்டமா அதிபர், பூஜித்திற்கும் ஹேமசிறிக்கும் எதிராக முழுமையான நீதியரசர்கள் குழுவொன்றினை கோரியது

wpengine

அரச ஊழியர்களுக்கு திங்கட்கிழமை சம்பளம் வழங்க முடிவு

News Editor

மொஹமட் ஜபீர் விசாரணைகளின் பின் விடுதலை…

wpengine