வணிகம்

பங்குச் சந்தையில் மீண்டும் எழுச்சி

நேற்றைய தினத்தில் கொழும்பு பங்கு சந்தையில்  மொத்த பணப்புரள்வு 390 மில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன் அனைத்து பங்கு  விலைசுட்டெண்  2.12 ஆல் உயர்வடைந்து 6526.12 ஆக பதிவாகியுள்ளது.

எஸ் என் பீ ஸ்ரீலங்க விலை சுட்டெண் 1.37 ஆல் சரிவடைந்து 3423.12 ஆக பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

போக்குவரத்து துறை வருமானத்தில் வீழ்ச்சி

wpengine

கூட்டுறவு துறையின் முதலாவது தேசியக் கொள்கை அமைச்சரவையின் இறுதி அங்கீகாரத்திற்கு தயாராக உள்ளது!

wpengine

இலங்கை முதலீட்டு சபையின் பணிப்பாளர் குழுவினை இராஜினாமா செய்யுமாறு பணிப்பு…

wpengine