உள்நாட்டு செய்திகள்

கடுவல – கொட்டாவ அதிவேக வீதிக்கு பூட்டு

கடுவல தொடக்கம் கொட்டாவ வரையான அதிவேக வீதி தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக பெருந்தெருக்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்று (10) இரவு 11 மணி தொடக்கம் ஜூலை 16ம் திகதி நள்ளிரவு 12 மணிவரை இந்த அதிவேக வீதி மூடப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது.

நிர்மாணப் பணிகள் காரணமாக கடுவல – கொட்டாவ அதிவேக வீதி மூடப்படுவதாக பெருந்தெருக்கள் அமைச்சு கூறியுள்ளது.

Related posts

புகையிரதங்களில் யாசகம் பெறுவோரைக் கைது செய்யும் நடைமுறை இன்று முதல்…

wpengine

ஊடகவியலாளர்கள் தாக்குதல் தொடர்பாக ஐ.நாவில் பதிலளிக்க இலங்கை தயாராக வேண்டும் – ருவான் விஜேவர்தன

wpengine

துறைமுக வளாகத்திலிருந்து வாகனங்களை வெளியேற்ற நடவடிக்கை

wpengine