உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

பசில் மற்றும் எஸ்.எம் ரஞ்சித் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்

வெவ்வேறான இரு விசாரணைகளுக்காக முன்னாள் பொருளாதார அமைச்சரான பசில் ராஜபக்ஷ மற்றும் முன்னாள் வட மத்திய மாகாண முதலமைச்சருமான எஸ்.எம்.ரஞ்சித் ஆகியோர் வாக்குமூலம்பா அளிக்க பாரிய மோசடி,ஊழல் அதிகார துஷ்பிரயோகம், அரச சொத்துக்கள் மற்றும் சிறப்புரிமைகளை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் இன்று ஆஜராகுமாறு பணிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

ரூ. 35 மில்லியன் வெளிநாட்டுப் பணம் கட்டுநாயக்க விமான நிலையில் சிக்கியது

wpengine

அசேல சம்பத் கைது

wpengine

பொலித்தீன் பாவனைச் சட்டம் முதலாம் திகதியிலிருந்து கடுமையாக்கப்படும்

wpengine