உள்நாட்டு செய்திகள்

கோத்தபாய FCID முன்னிலையில் ஆஜர்

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தற்போது பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளார்.

அரசாங்க நிதி நிறுவனம் ஒன்றின் 90 மில்லியன் ரூபாய் பணத்தை செலவழித்து, டீ.ஏ.ராஜபக்ஷ அருங்காட்சியகத்தை நிறுவிய சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்கான வாக்குமூலத்தைப் பதிவு செய்யவே அவர் இவ்வாறு அழைக்கப்பட்டுதாக, தெரியவந்துள்ளது.

Related posts

ரூ.1000 – வர்த்தமானி வெளியிடப்பட்டது

wpengine

அரச கணக்காய்வு குழுவின் தலைவராக மீண்டும் லசந்த

wpengine

இலங்கையிலும் அணு மின் நிலையம்

wpengine