உள்நாட்டு செய்திகள்

‘ஆதரனிய கதாவ’ சகோதர மொழித் திரைப்படத்திற்கு தடையுத்தரவு பிறப்பிக்க நீதிமன்றம் மறுப்பு

‘ஆதரனிய கதாவ’ (காதல் கதை) என்ற சகோதர மொழி திரைப்படத்தை திரையிட தடையுத்தரவு பிறப்பிக்க வேண்டும் என தேசிய புகையிலை மற்றும் மது ஒழிப்பு  அதிகாரசபை தாக்கல் செய்த மனுவை கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ், நேற்று செவ்வாய்க்கிழமை நிராகரித்துள்ளார்.

தேசிய புகையிலை மற்றும் மது ஒழிப்பு சட்டம் மற்றும் குற்றவியல் சட்டத்தின் கீழ் குறித்த திரைப்படத்தை தடைசெய்ய முடியாது என்றும் நீதவான் கூறியுள்ளார்.

Related posts

பாதுக்க மற்றும் அவிசாவளைக்கான விசேட ரயில் சேவை

wpengine

அமைச்சிற்கான புதிய செயலாளர்கள் இன்று நியமனம்…

wpengine

நியூசிலாந்து அணி இலங்கைக்கு போட்டிச் சுற்றுப்பயணம்

wpengine