உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

பசில் ராஜபக்ஷ சற்றுமுன்னர் FCID இனால் சற்றுமுன்னர் கைது

முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ சற்றுமுன்னர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நிதிமோசடி விசாரணை பிரிவில் இன்று முன்னிலையாகியிருந்த போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திவி நெகும வேலைத்திட்டத்தில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பிலேயே இக்கைது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

Related posts

நாடு முழுவதும், மழையுடனான வானிலையில் மேலும் அதிகரிப்பு…

wpengine

அதிவேக நெடுஞ்சாலையில் புதிய நடைமுறை அறிமுகம்…

wpengine

சாதாரணதர மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டை விநியோகம்…

wpengine