உள்நாட்டு செய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழம் நாளை மீள் திறக்கப்படும்

தற்காலிகமாக மூடப்பட்டிருந்த சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் நாளை(புதன்கிழமை) முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் விடுதி வசதிகளை பெற்றுக் கொண்டுள்ள மாணவர்களை உடனடியாக விடுதிகளுக்கு திரும்புமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
வைரஸ் காய்ச்சலொன்று மாணவர்களிடையே பரவி வருவதாக தெரிவித்து கடந்த 08 ஆம் திகதி சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டிருந்தன.

Related posts

இலவச தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு

Azeem Kilabdeen

சீன பயணிகளுக்கு விமான நிலையத்தில் விசேட சோதனை

wpengine

அஹ்னஃப் ஜஸீமை விடுவிக்குமாறு ஐ.நா குழு கோரிக்கை

wpengine