உள்நாட்டு செய்திகள்

கேகாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் பலி

கேகாலை ரன்வல பகுதியில் இன்று (12) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

கொழும்பிலிருந்து கேகாலை நோக்கிப் பயணித்த டிப்பர் வாகனமானது, லொரியுடன் இன்று அதிகாலை 4.30 அளவில் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

விபத்தில் உயிரிழந்த மூவரினது சடலங்கள் கேகாலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

Related posts

சீரற்ற பொலித்தீன் – இலங்கையில் நெருக்கடி நிலை…

wpengine

கீதா குமாரசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி குறித்த தடையுத்தரவு காலம் நீடிப்பு..

wpengine

இரு வைத்தியசாலைகளில் 2 வார்ட் அறைகள் தனிமைப்படுத்தலுக்கு

wpengine