உள்நாட்டு செய்திகள்

கொக்கைன் போதைப்பொருள் கடத்தல் – இன்டர்போலின் உதவி நாடப்படுகின்றது.

கொக்கைன் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான விசாரணை மேற்கொள்வதற்கு சர்வதேச பொலிஸாரான இன்டர்போலின் உதவியை பெற எண்ணியுள்ளதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

அதுமாத்திரமின்றி கொக்கைன் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக அமெரிக்கா போன்ற நாடுகளின் புலனாய்வு தகவல்களை பரிமாற்றிக்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

புகையிலைக்கு தடை

wpengine

CID இன் புதிய பணிப்பாளர் நியமனம்

wpengine

முன்பள்ளி ஆசிரியர்களது மேலதிக கொடுப்பனவு அதிகரிப்பு

wpengine