உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

பாதுகாப்பற்ற புகையிரத கடவைகள் சங்கத்தினரால் வேலைநிறுத்தப் போராட்டம்.

தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கப் பெறாமையினால் இன்று காலை முதல் வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக பாதுகாப்பற்ற புகையிரத கடவைகள் சங்கம் தெரிவித்துள்ளது.

5,000  ரூபா கொடுப்பனவை பெற்று தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்ட போதும், அதற்கு தீர்வு கிடைக்கப் பெறாமையினால் வேலைநிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சங்க தலைவர் ஏ ஏ பி பிரேமலால் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

மழையுடனான காலநிலை நாளை முதல் குறைவடையலாம்…

wpengine

வாகன இறக்குமதிக்காக மார்ச் 06ம் திகதிக்கு பின்னர் ஆரம்பிக்கும் கடன் பத்திரதிற்கு மாத்திரமே புதிய வரி..

wpengine

அதிக விலைக்கு சீமேந்து விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

wpengine