உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சூடாகும் முத்தரப்புப் பேச்சுவார்த்தை ஜனாதிபதி செயலகத்தில்..

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஆகியோருக்கு இடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று  இடம்பெற்றுள்ளதாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.

குறித்த கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தினர் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள்,கூட்டு எதிரணியின் செயற்பாடுகள் மற்றும் நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாகவும் குறித்த சிறப்புக் கலந்துரையாடலில் ஆராயப்பட்டதாகத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Related posts

பலி எண்ணிக்கை சுமார் 290 ஆக உயர்வு..

wpengine

மீண்டும் மின் துண்டிப்பா ? – 6 வாரங்களுக்கு மூடப்பட்டது களனிதிஸ்ஸ அனல்மின் நிலையம்..!

wpengine

கெஹல்பத்தர பத்மே உள்ளிட்ட 6 பேர் கைது

Azeem Kilabdeen