உள்நாட்டு செய்திகள்

பாத யாத்திரர்களின் நிறைவுப் பேரணி காலிமுகத்திடலில் இன்று.

ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள் முன்னெடுத்துள்ள பாதயாத்திரையின் நிறைவுப் பேரணி, காலிமுகத்திடலில் இன்று திங்கட்கிழமை(01) நடைபெறவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிசி​ர ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஹைட் மைதானத்தை பெற்றுக்கொள்ள முடியாமல் ​போனதால், ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளின்  தலைவர்கள் இந்த தீர்மானத்தை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

Related posts

பிள்ளையானுக்கு மேல் நீதிமன்றம் பிணை மறுப்பு

wpengine

இலங்கை கிரிக்கெட் சபையின் முன்னாள் செயலாளர் நிஷாந்தவுக்கு பிணை..

wpengine

“ரஜரட்ட ருஜின” 50ம் வருட நிறைவினை முன்னிட்டு விசேட ரயில் சேவை…

wpengine