உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

பாதுகாப்பற்ற ரயில் கடவை விபத்தில் மூவர் பலி.

குருநாகல் – கனேவத்தை பகுதியில் பாதுகாப்பற்ற ரயில் கடவையில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவர் உயிரிழந்துள்ளனர்.

இவர்களது சடலம் தற்போது கனேமுல்லை ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை வெல்லவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், பாதுகாப்பற்ற ரயில் கடவை ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

களு கங்கையினை அண்டி வாழும் மக்களுக்கு அவதானத்துடன் இருக்குமாறு கோரிக்கை

wpengine

பொலிஸ் உயரதிகாரிகள் 53 பேருக்கான இடமாற்றம் இரத்து…

wpengine

கொவிட் தொற்றுக்குள்ளான மாணவர்களுக்கு விசேட பரீட்சை நிலையங்கள்

wpengine