உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

VAT வரி சீர்திருத்த சட்டமூலத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டுமென மஹிந்த கோரிக்கை.

எதிர்வரும் 11 ஆம் திகதி நாடாளுமன்றில் விவாதத்திற்கு எடுத்துகொள்ளப்படவுள்ள வற் வரி சீர்திருத்த சட்டமூலத்திற்கு, சகல நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர், ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக, வர்த்தக நடவடிக்கைகள் கடுமையாக மட்டுப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக நகர மண்டபம் உள்ளிட்ட பிரதேசங்களில் கடும் வாகன நெரிசல்…

wpengine

எரி­பொ­ருட்­களின் விலை அதி­க­ரிப்­பது தொடர்பில் தீர்மானம் எதுவுமில்லை.. – பெற்­றோ­லியத் துறை அமைச்சு..

wpengine

இரண்டாவது இடைக்கால அறிக்கை ஜனாதிபதிக்கு

wpengine