விளையாட்டு

கிரிக்கெட்டில் புதிய முறையான NO – Ball சமிக்ஞை அறிமுகம் (VIDEO)

கிரிக்கெட்டில் புதிய முறையான மூன்றாவது நடுவர் மூலமாக NO – Ball சமிக்ஞை வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த முறை பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஒருநாள் போட்டியிலேயே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் சபை நீண்ட காலமாக குறித்த விடயம் தொடர்பில், தீர்மானிக்கப்பட்ட நிலையிலேயே தற்போது குறித்த முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

[youtube url=”https://www.youtube.com/watch?v=Dl_y4HSjP5Y” width=”560″ height=”315″]

Related posts

ஆசியக்கிண்ணத் தொடரும் வீரர்களை விரட்டும் கொசுக்கடியும் – ரெய்னா விளாசல்

wpengine

நாணயற் சுழற்சியில் இலங்கை அணிக்கு வெற்றி

wpengine

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் கமலேஷ் தொடரில் இருந்து விலகல்…

wpengine