உள்நாட்டு செய்திகள்

யோசிதவின் பாட்டியான டெய்சி FCID முன்னிலையில் ஆஜர்..

யோசித்த ராஜபக்ஷவின் நெருங்கிய உறவினரான டெய்சி பாட்டி இன்று(31) பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவில் முன்னிலையாகவுள்ளார்.

டெய்சி பாட்டியை பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவில் இன்று முன்னிலையாகுமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஒகஸ்த்தா அத்தப்பத்து உத்தரவிட்டுள்ளார்.

யோசித்த ராஜபக்ஸவினால் மேற்கொள்ளப்பட்ட மோசடி தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக அவரது பாட்டியை இவ்வாறு நிதி மோசடி விசாரணை பிரிவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அனர்த்த நிலைமைகளில் பொதுமக்கள் தொடர்பு கொள்வதற்கு அவசர தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

wpengine

பொலிஸ் மா அதிபர்கள் 17 பேருக்கு உடன் இடமாற்றம்…

wpengine

முஸ்லிம்களுடன் இணக்கப்பட்டை ஏற்படுத்தினாலே தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு சாத்தியம்..

wpengine